Wednesday, November 9, 2011

வெற்றி பெற‌ சில வழிகள்

  • சூழ்நிலைக்கேற்றபடி நம்பைப் பொருத்திக் கொள்ள வேண்டும்
  • நம் திறமைமேல் நமக்கே நம்பிக்கை வேண்டும்.
  • வித்தியாசமாகச் செய்தால் வெற்றி நிச்சயம்
  • அகாடமிக் ப்ரில்லியன்ஸ் 30% என்றால், பொது அறிவும், சாமர்த்தியமும் 70% இருந்தால் வெற்றி பெறலாம்.
  • எந்தக் கருத்தாயிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதம் (பிரசன்டேஷன்) சரியாக இருக்க வேண்டும்.
  • எதிலும் பாசிடிவ் ஆக இருக்கும்போதே மோசமான விளைவுகளுக்கும் தயாராகியிருக்க வேண்டும். அப்படி இருந்தால், எதிர்பார்ப்பினால் ஏற்படும் ஏமாற்றம் நம்மை பாதிக்காது.

1 comment:

  1. என்னைப் பொறுத்தளவில்

    உழைப்பும் திறமையும் 80 சதவீதம் கடவுளின் அருள் 20 சதவீதம்

    ReplyDelete