Friday, November 4, 2011

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை "நீ மட்டும், நடந்து போனால்!...
யாரும் உன்னை திரும்பி,
பார்ப்பதில்லை!.....
'என்னையும்' அழைத்து செல்,
இந்த உலகம் விரைவில்!...
உன்னை திரும்பி பார்க்கும்"....

****** தன்னம்பிக்கை ******

No comments:

Post a Comment