Friday, November 4, 2011

கிரியேட்டிவிட்டி (Creativity)

ஒரு கற்பனைத்திறன்...!


மனிதனின் கற்பனைத்திறனுக்கு ஒரு அளவில்லை...
கீழே உள்ள ஒரு animationஐ பாருங்கள்.
ஒரு animatorம் அவரது படைப்பும் சண்டை போட்டுக்கொள்வதை
எவ்வளவு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.



நமக்கான லட்சியம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைவது என்றால், எல்லோரும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பாதையை தவிர்த்து, மற்றொரு பாதையைக் கண்டுபிடிப்பதுதான் கிரியேட்டிவிட்டி. எல்லோரும் யோசிக்கும் திசையில் யோசிக்காமல், வேறு திசையில் யோசிப்பவனே வாய்ப்புகளை பெறுகிறான்.
வித்தியாசமாக சிந்திப்பது சிந்தனை அளவில் மட்டுமே இருந்து விடக்கூடாது. அதனைச் செயல்படுத்துவதுதான் முக்கியம்....

No comments:

Post a Comment