Friday, November 4, 2011

மகோன்னதம்: தன்னம்பிக்கை கவிதை

என் பிரியமான தோல்விகளே
பிரபஞ்சத்தின் பால்வீதி மண்டலத்தை மடித்து
சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொள்ளும்
திறம் வாய்ந்த என் மீது
உங்களால் நகக் கீறல்
கூட ஏற்படுத்த முடியாது…

நம்பிக்கை விந்துவால்
கருவானவன் நான்.

No comments:

Post a Comment