Wednesday, November 9, 2011

உற்சாகத்தால் உயர்த்துவோம் தன்னம்பிக்கையை

ஒவ்வொரு விடியலும்
கதிரவனின் தன்னம்பிக்கை!
ஒவ்வொரு பௌர்ணமியும்
நிலவின் தன்னம்பிக்கை!
ஒவ்வொரு தளிரும்
ஒரு செடியின் தன்னம்பிக்கை!
ஒவ்வொரு விதையும்
ஒரு மலரின் தன்னம்பிக்கை!
ஒவ்வொரு போட்டியும்
ஒரு வீரரின் தன்னம்பிக்கை!
ஒவ்வொரு வெற்றியும்
ஒரு தோல்வியின் தன்னம்பிக்கை!
ஒவ்வொரு வாழ்க்கையும்!
ஒரு போராட்டத்தின் தன்னம்பிக்கை

உற்சாகம் அது இருக்குமிடத்திலுள்ள அனைவரையும் தொற்றிக் கொள்ளும். இதைச் சிறிய உதாரணம் மூலம் அறியலாம். ஒரு வீட்டில் ஓர் மாணவன் முதல் மதிப்பெண் பெற்று பாராட்டும் பரிசுகளும் பெறுகிறான். அந்த மாணவன் மட்டுமல்லாது அந்த வீட்டிலுள்ள அனைவரும் உற்சாகம் அடைவர்.

பெற வழிகள் : வெற்றிகரமான சாதனையால் பெறும் மகிழ்ச்சி உற்சாகத்....

No comments:

Post a Comment