Friday, November 11, 2011

தியானம்

தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.

Meditation

"தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும்.

"தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.

எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.

நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.

வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.

இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.

கண்களை மேதுவாக மூடுங்கள்.

அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.

உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

.....................

No comments:

Post a Comment