Wednesday, November 9, 2011

ஆசை>கனவு>முயற்சி>உழைப்பு>இலக்கு>வெற்றி

ஆசை:

ஒரு செயலில் வெற்றி அடைய, முதலில் செயலை செய்வதற்கு ஆசைப் பட வேண்டும்.
ஆசையோடு, ஆர்வத்தோடு அந்த செயலை செய்யாவிட்டால், நமக்கு சோர்வு ஏற்பட்டுவிடும்.
பிறகு மிஞ்சுவது தோல்வியைத் தவிர வேறொன்றுமில்லை.
எனவே, ஒரு செயலை செய்யுமுன்னர் அது பற்றிய ஆசையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கனவு:
நாம் வெற்றி அடைய விரும்பும் செயல் பற்றிய கனவு மிக அவசியம்.
இங்கு கனவு என்று சொல்வதை, சிந்தனை என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அந்த செயல் பற்றிய கனவு நாம் காணும் பொது, நமது மனக்கண்ணில் அது பற்றிய
நல்லது, கெட்டது போன்றவற்றை மனம் அலசி ஆராய ஆரம்பிக்கும.
இது ஒரு நல்ல வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

முயற்சி:
மனம் அலசி ஆராய்ந்த செயலை செய்வதற்கு, முயற்சி மேற்..................

No comments:

Post a Comment